• Apr 27 2024

அடடே நம்ம கீர்த்தி சுரேஷ் தானா இது?- தாய்லாந்தில் பிகினி உடையில் என்னவொரு போஸ்-ஷாக்கான ரசிகர்கள்!

stella / 1 year ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.கேரளாவை சேர்ந்த இவர் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்களில் செம ஹோம்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.நடிகையர் திலகம் படத்தில் அப்படியே சேலை அணிந்து சாவித்ரியை போலவே திரையில் தோன்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.


கடந்த ஆண்டு சாணிக் காயிதம் படத்தில் தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என மிரட்டி இருந்தார் கீர்த்தி சுரேஷ்.இந்நிலையில், இந்த புத்தாண்டை முன்னிட்டு தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள இவர் அங்கே உள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையில் செம கவர்ச்சியாக குளிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.


நடிகை கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் 14 மில்லியன் ரசிகர்கள் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். கவர்ச்சி உடைகளில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி வந்த கீர்த்தி சுரேஷ் இந்த முறை சற்றே எல்லையை மீறிய கிளாமரில் மாறியுள்ளார்.


மற்ற இளம் நடிகைகளுக்கு கடும் போட்டி கொடுக்கும் விதமாக கவர்ச்சி குளத்தில் குதித்துள்ளார் என்றே சொல்லும் அளவுக்கு இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement