• May 18 2024

படு ஓவராக உடையணிந்து கவர்ச்சிப் போஸ் கொடுத்த 'நாகினி' சீரியல் நாயகி..! வெளியான புகைப்படங்கள்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி சேனல்களில் காலத்திற்கு காலம் பல்வேறு சீரியல்களும் ஒளிபரப்பாகிய வண்ணம் தான் இருக்கின்றது. அத்தகைய சீரியல்களில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான ஒரு சீரியலே 'நாகினி'. அதிலும் அந்த சீரியலின் கதையை விட சீரியலில் வரும் நாயகிகள் பாலிவுட் நடிகைகளின் ரேஞ்சுக்கு காட்டும் கவர்ச்சிக்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கின்றது. 


அந்த வகையில் இந்த சீரியலில் நடிக்கும் மவுனி ராயை தெரியாதவர்களே இருக்க முடியாது. எல்லா நாகினி பாகங்களிலும் நாயகி இவர்தான். ஹிந்தியில் உருவான நாகினித் தொடரானது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான மவுனி ராய் 'கேஜிஎப்' படத்தின் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி அசத்தி இருப்பார்.


திரையில் படு மோசமாக கவர்ச்சிகளை கொட்டித் தீர்க்கும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கின்றது. அதுமட்டுமல்லாது பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள பிரம்மாஸ்திர படத்திலும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கின்றார். மேலும் இந்த படமானது வருகிற செப்டம்பர் 9 -ஆம் திகதி திரையில் ரிலீசாக உள்ளது . 


கவர்ச்சி நாயகியாக வலம் வருகின்ற மவுனி ராய்க்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. அதாவது டுபாயை சேர்ந்த தொழிலதிபரான சூரஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் இவர் பல படங்களில் அதிகளவிற்கு கவர்ச்சியினைக் காட்டி வருகிறார் மௌனி ராய். 


சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகின்ற இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 2.4 கோடிகளுக்கு மேல் ஃபாலோவார்ஸ்  உள்ளனர். இதனால் இவர் பதிவிடும் போட்டோக்கள் பதிவிட்ட  உடனே ட்ரண்டாவது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில் தற்போது சிவப்பு வண்ண மிகவும் லோ நெக் கொண்ட உடையில் இவர் கவர்ச்சி போஸ்கள் கொடுத்து அவற்றை புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு இளசுகளை சொக்க வைத்து வருகிறார்.

Advertisement

Advertisement