• Jan 19 2025

மோடி பயோபிக் படத்தை இவர்தான் இயக்க வேண்டும்! இயக்குனரை பரிந்துரைத்த சத்தியராஜ்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

நிஜ வாழ்க்கையில் பல சாதனையை செய்தவர்கள் அல்லது பெரிய பதவிகளில் உள்ளவர்கள் பிரபலமாக உள்ளவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பர். இவ்வாறே இந்தியாவின் தற்போதய பிரதமர் மோடியின் வரலாறும் படமாக்க உள்ளதாக கூறப்பட்டது.


இவ்வாறு தகவல் வெளியானதும் மோடியின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் சத்திராஜே பொருத்தமானவர் என்றும் அவர் இதில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் பரவலாக காணப்பட்டது. இந்த நிலையிலேயே சத்தியராஜ் இந்த படம் குறித்து பேசியுள்ளார்.


சத்தியராஜ் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இது குறித்து கேட்ட போது " மறைந்த எனது நண்பர் மணிவண்ணன் அல்லது வெற்றிமாறன் , மாரி செல்வராஜ் போன்றவர்கள் எடுத்தால் அது மிகவும் நன்றாக இருக்கும் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.


Advertisement

Advertisement