• Apr 24 2026

சிறகடிக்க ஆசை மீனா தங்கச்சி செய்யும் வேலை! சாரிகட்டி வெட்கப்படும் சீதா

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு டிவி சீரியல்கள் ட்ரெண்டிங் ஆக காணப்படும் என்று கூறலாம். அவ்வாறே சமீபத்தில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். TRP ரேட்டின் உச்சத்தில் இருக்கும் இந்த நாடக தொடரில் நடிக்கும் நடிகை அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். முத்து மற்றும் மீனா ஆகிய இரண்டு காதல்ஜோடியின் கதைகளையும் , அவர்களது வாழ்க்கை பயணம்  ,குடும்பத்தினரினால் வரும் பிரச்சனை , வியாபார போட்டியினால வரும் வில்லன்கள் என சுவாரசியமாக கதை நகரும் இந்த நாடகத்தில் மீனாவின் தங்கச்சியாக நடிப்பவர் சங்கீதா ஆவார்.


இவ்வாறு குறித்த சீரியல் பிரபலமானதை தொடர்ந்தே இதில் நடிக்கும் சங்கீதாவும் பிரபலமாக உள்ளார். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு வைரலாகி வருகின்றது. பச்சை நிற சாரியுடன் "உலக அழகிகள் கோடி " என்ற பாடலுக்கு மொட்டைமாடியில்  நின்று ரீல்ஸ் செய்து போட்ட குறித்த வீடியோ இதோ 

Advertisement

Advertisement