• May 11 2024

மர்மதேசம் சீரியல் பிரபலங்கள் மீண்டும் சந்திப்பு-என்ன ஸ்பெஷல் தெரியுமா..? வைரலாகும் புகைப்படங்கள்.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான 90ஸ் கிட்ஸ்களின் Favorite சீரியாலாக இருந்தது தான் மர்மதேசன். 

மேலும் இதில் ரகசியம், விடாது கருப்பு, சூர்ண ரேகை, இயந்திர பறவை, எதுவும் நடக்கும் என ஐந்து பிரிவுகள் இருந்தன.

இதில் ரகசியம், விடாது கருப்பு மற்றும் எதுவும் நடக்கும் ஆகிய பிரிவை நாகா என்பவர் மிகவும் சிறப்பாக  இயக்கியிருந்தார். சூர்ண ரேகை மற்றும் இயந்திர பறவை ஆகிய பிரிவுகளை சி. ஜே. பாஸ்கர் இயக்கினார்.

அதே போல் ராஜேந்திர குமார் என்பவரும் இயந்திர பறவை பிரிவை இயக்கியிருந்தார். மேலும் இதில் பலருக்கும் மிகவும் பிடித்த பிறவி மர்மதேசம் விடாது கருப்பு. இதில் நடிகர் சேத்தன் கதாநாயகனாக  நடித்திருந்தார்.

இந்நிலையில், 25 ஆண்டுகளை மர்மதேசம் விடாது கருப்பு நிறைவு செய்துள்ள நிலையில், இதை அந்த சீரியலில் நடித்த அனைவரும் ஒன்றாக இணைந்து  மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அந்த சீரியலின் கதாநாயகி தேவதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.







Advertisement

Advertisement

Advertisement