• Feb 22 2025

கேமராக்களை பார்த்து அசந்த தனுஷ் பட ஹீரோஜின்..காரணம் என்ன தெரியுமா..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

தமிழில் ஆடுகளம்,காஞ்ஞனா,ஆரம்பம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் டாப்சி பன்னு.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். மத்தியாஸ் பொய் எனும் பாட்மிண்டன் வீரரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது படங்கள் நடிப்பதில் அதிக அக்கறை காட்டுவதில்லை என குறிப்பிடலாம்.


இந்நிலையில் தற்போது இவர் மீடியா முன் நின்று "டெக்னலாஜி மிகவும் பயங்கரமா வளந்திடிச்சு" என கேமராமேனின் நவீன கேமராக்களை பார்த்து அசந்து போயுள்ளார்.குறித்த இவரது கியூட்டினஸ் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Advertisement

Advertisement