• Apr 28 2024

கர்ப்ப காலத்திலும் எல்லையே இல்லாமல் கவர்ச்சிப் படங்களை வெளியிடும் பிரபல நடிகை(படங்கள் இணைப்பு)

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

என் டி டிவியில் ஒளிபரப்பான ஹிந்தி இராமாயண சீரியலை 2009 ஆம் ஆண்டு காலகட்டத்தில் யாரும் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.


இந்த சீரியல் தமிளிலும் ஒளிபரப்பானது இந்த சீரியலில் ராமர் மற்றும் சீதை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை டெபினா மற்றும் குர்மீத் சவுத்ரி ஆகியோரை யாரும் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.


அந்த அளவுக்கு அதே தொடரில் நடித்து தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியமையால் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டனர். அதுமட்டுமில்லாது இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் தம்பதிகளாக இணைந்து கொண்டனர்.

தற்போது தாயாக இருக்கும் நடிகை டெபினா தனது அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த அவரது  ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement