• Aug 02 2025

வெளியான "எல்.ஐ.கே" கீர்த்தி செட்டியின் பெஸ்ட் லுக் போஸ்டர் !

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பனி' திரைப்படத்தின் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்பாரா மாற்றங்களாய் படத்தின் நாயகனாக பிரதீப் ரங்கநாதன் அறிவிக்கப்பட்டார்.

LIK movie 😍🤩 #raaga #cinema ...

ஆரம்பத்தில் 'எல்.ஐ.சி' என பெயரிடப்பட்டிருந்த திரைப்படத்தின் பெயரை சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்மையில் "எல்.ஐ.கே" மாற்றியிருந்தது படக்குழு.படத்தின் நடிகர் அறிமுகம் சார்ந்த பெஸ்ட் லுக் போஸ்டரினை வெளியிட்ட படக்குழுவிற்கு எதிர்பார்த்த ரீச் சமூக வலைத்தளங்களில் கிடைத்திருந்தது.

Image

இந்நிலையில் இன்று காலை 11.11 மணியளவில் நாயகி கீர்த்தி செட்டியின் பெஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது 'லவ் இன்சூரன்ஸ் கம்பனி' படக்குழு.மின்னும் உடையில் கண்ணை சிமிட்டியபடி போஸ் கொடுத்திருக்கும் கீர்த்தி செட்டியின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement