• May 18 2024

பட்டையை கிளப்பிடுவோம்! தலைவர் 171 திரைப்படம் பற்றி ரஜினி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் தனது ஐந்தாவது படமாக லியோவை இயக்கிவருகிறார். இதற்கு முன்னர் அவர் இயக்கிய நான்கு படங்களும் வரிசையாக ஹிட்டடித்துள்ளன. இதன் காரணமாக லியோவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர். லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. லியோ படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜனி காந்துடன் இணைந்து தலைவர்171 ஆவது படம் ஆரம்பிக்க இருக்கின்றார்.


இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் அடுத்ததாக நான் ரஜனி சாருடன் சேர்ந்து வேலை செய்ய போகின்றேன். இந்த படத்தினை சைன் செய்த உடனே கமல் சாருக்கு தான் போன் பண்ணி சொன்னேன். அவரு ரெம்பவே பெருமையாக பேசினார், பின்னர் அவரை நேரிலும் போய் சந்தித்தேன். என கூறி இருக்கின்றார். 


ரஜனி சாரிடம் கதை சொல்லும் போது ரெம்பவே என்ஜாய் பண்ணினாரு, ஒருநாள் கோல் பண்ணினாரு அப்போ படக்குழுவினரை கூப்பிட்டு அவுட் லாஸ்பிக்கரில் போட்டேன் அப்போ ரஜினி சொன்னாரு பட்டையை கிளப்பிடலாம் என்று எல்லோருமே சந்தாேஷத்தில கத்தி ஆரவாரப்பட்டோம். அவர் கூட  படம் பண்றதுக்கு ரெம்பவே ஆவலாக இருக்கின்றேன் என கூறியிருந்தார். 

Advertisement

Advertisement