• Apr 27 2024

லியோ படத்தின் கன்னட போஸ்டர் ரிலீஸ்-அடுத்தடுத்தது வெளி வந்த சூப்பர் அப்டேட்- செம குஷியில் ரசிகர்கள்

stella / 7 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பு முடிந்தது. பேட்ச் ஒர்க்கும் முடிந்துவிட்டது. 

இதன் காரணமாக படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வரும் என்று கருதப்பட்டது. ஆனால் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள், ஃபர்ஸ்ட் லுக்கை தவிர்த்து வேறு எதுவும் வராமல் இருந்தது. ஆனால் அப்டேட் சரவெடியை சஞ்சய் தத் க்ளிம்ப்ஸும், அர்ஜுன் க்ளிம்ப்ஸும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது.


படம் ரிலீஸாக இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. எனவே இனி அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் நேற்றைய தினம் ஒரு போஸ்டர் வெளியாகி ரிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகியது.


இந்நிலையில் இன்று லியோ படத்துக்கான கன்னட போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் அந்தப் போஸ்டரில் Keep Calm And Plot Your Escape (அமைதியாக இருந்து தப்பிக்க திட்டமிடுங்கள்) என குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement