கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது.
இதனை தொடர்ந்து கே ஜி எஃப் 2 படமும் ஏப்ரல் 14ஆம் திகதி வெளியாகி 1200 கோடிக்கு மேல் வசூலை செய்துள்ளது.
மேலும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவ்வாறுஇருக்கையில் இப்படத்தின் 3 வது பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதில், சில பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகைகள் பிரசாந்த் ஜ நீல்ஸ்அ தொடர்புகொண்டு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.மேலும் இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
- கோபியை விட்டு ஒரேயடியாக விலக ராதிகா எடுத்த முடிவு..பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்
- நானும் தப்பான படங்களில் நடிச்சு இருக்கேன்: பிரியா பவானி சங்கர்.!
- திரைப்படங்களில் நடிப்பது மாத்திரமன்றி காஜல் செய்யும் செயல்..!
- ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா..வெளியானது தகவல்
- சினிமா தொழிலாளர்கள் திடீர் போராட்டம்….நடந்தது என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!