• May 19 2024

வக்கீலான நடிகை கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கும் நடிகை கீர்த்தி மலையாளத்தில் வாஷி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடித்துள்ளார்.

இப்படத்தை கீர்த்தியின் பள்ளி நண்பரான விஷ்ணு ஜி ராகவ் இயக்கியுள்ளார்..இத்திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் தயாரித்துள்ளார்.

அத்தோடு இப்படத்தில் இருவரும் வக்கீலாக நடித்துள்ளனர்.இப்படத்திற்கு கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு நைஸ் ஓ குன்ஹா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த மாதம் வாஷி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று தியேட்டர்களில் வாஷி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படம் வெளியான தியேட்டர்களில் ஒன்றான எடப்பள்ளி வனிதா தியேட்டரில் கீர்திசுரேஷ் நேரடியாக சென்று ரசிகர்களை சந்தித்தார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement