• Mar 29 2023

மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் உடல்.. கண்கலங்க வைக்கும் புகைப்படம் இதோ!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

நகைச்சுவையிலும், குணச்சித்திர நடிகருமான மயில்சாமி உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்ற நிலையில் இன்று(ஜனவரி19) அதிகாலை மரணமடைந்துள்ளார். இவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கார்த்தி, நாசர், எம்.எஸ். பாஸ்கர், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் பலரும் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ஐஸ் பெட்டியில் வைத்திருக்கும் நடிகர் மயில்சாமியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை பார்த்து கண்கலங்கி வருகிறார்கள். 

Advertisement

Advertisement

Advertisement