• May 14 2024

130 பேருக்கு தங்கம் வாங்கி கொடுத்து கொண்டாடிய கீர்த்தி...இது தான் விஷயமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நானி நடிப்பில் வெளியான தசரா படத்தில் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளியான இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர். இதனால் வெளியாகி 12 நாட்களில் ரூபாய்.110 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

இவ்வாறுஇருக்கையில்  தசரா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் பணியாற்றிய 130 பேருக்கு 2 கிராம் தங்கம் வாங்கி கொடுத்துள்ளதாக  சொல்லப்படுகின்றது.

எனினும் தற்போது இந்த சம்பவம் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது. 


Advertisement

Advertisement

Advertisement