• May 19 2024

நடிகை கீர்த்தி சுரேஷின் கழுத்தை நெரித்த சிரஞ்சீவி - கடுங்கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்..வைரல் வீடியோ..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  "இது என்ன மாயம்" எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறாத நிலையில் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த "ரஜினி முருகன்" படம் தமிழ் சினிமாவில் நடிகையாக இடம்பிடித்தார்.

அதன் பின் "ரெமோ", விஜய்யுடன் "பைரவா" என முன்னணி நடிகையானார். இவர் 2018ம் ஆண்டு வெளியான "நடிகையர் திலகம்" படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு திரைத்துறையிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் சீரஞ்சீவி தமன்னா எனப் பல பிரபலங்கள் ஒரு பாடலுக்கு ஒன்றாக நடனம் ஆடியுள்ளனர்.

அதில் சீரஞ்சீவி கீர்த்தி சுரேஷ் உடன் பேசிக்கொண்ட இருக்கும் போது விளையாட்டாக கழுத்தை நெரித்திருப்பார். விளையாட்டாக அப்படி சிரஞ்சீவி செய்தாலும் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் கோபத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.  


Advertisement

Advertisement