• Apr 27 2024

'ஜவான்' படத்துக்கு வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் - ஓஹோ விஷயம் இது தானா?

Jo / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை கீர்த்தி சுரேஷ் திடீரென ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு புகைப்படம் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.


இந்நிலையில் என்ன விஷயம் என்று பார்த்த போது ரசிகர்களுக்கு அட்லி தயாரிப்பில் அடுத்ததாக ஹிந்தியில் வெளியாக உள்ள தெறி படத்தின் ரீமேக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.


அதன் காரணமாகவே இயக்குநர் அட்லி மற்றும் பிரியா அட்லீ உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ஜவான் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள போட்டோவையும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சோசியல் மீடியாவில் பதிவிட்டு ஜவான் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைய வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.


நடிகை நயன்தாராவை டார்லிங் என் செல்லமாக இயக்குநர் அட்லி அழைத்து வரும் நிலையில், அட்லீயை செல்லமாக நடிகை கீர்த்தி சுரேஷ் மச்சி என அழைத்து வருவது தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் தெரிய வந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement