• Apr 28 2024

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாஸாக என்றி கொடுத்த கமல்-தீயாய் பரவும் புகைப்படம்.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் புகழ்பெற்ற திரைப்பட நடிகரும் மற்றும் அரசியல்வாதியும் கமல்ஹசன் பல படங்களை இயற்றி வருகின்றார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற வகையில் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.


இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம்.இது ரசிகர்களிடத்தே நல்ல விமர்சனத்தை பெற்றதோடு அதிக வசூலையும் ஈட்டியுள்ளது.


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வருகின்றார்.இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி 14வது நாள் இடம்பெறும் நிலையில் இன்று வெளியான ப்ரமோவில் இவர் அணிந்த ஆடையைப் பற்றி தான் ஒரே பேச்சாக உள்ளது.


அதாவது கறுப்பு வேட்டியில் கறுப்பு சட்டை அணிந்து மாஸாக வந்தார்.இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement