• May 18 2024

கே. ஜி. எப் தயாரிப்பு நிறுவனத்துடன் டீலில் இறங்கிய நடிகர் பிருத்விராஜ்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் பிருத்விராஜ். இவர் தமிழில் ராவணன் நினைத்தாலே இனிக்கும் போன்ற இன்னும் பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.

இது தவிர மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் இவர் இது தவிர இரண்டு படங்களை இயக்கியும் உள்ளார்.மோகன்லால் நடிப்பில் உருவான லூசிபர் மற்றும் ப்ரோ டாடி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்த இரு படங்களும் கவனம் பெற்ற நிலையில் இப்போது அவர் அடுத்து TYSON என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளார். இந்த படத்தை கேஜிஎஃப் மற்றும் சலார் ஆகிய திரைப்படங்களை தயாரித்து, இன்று இந்தியாவின் கவனிக்கப்படும் தயாரிப்பு நிறுவனமாக அறியப்படும் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement