• May 29 2023

ப்ரியாவின் ரூமிற்கு வந்த ஜீவா...கடைசியில் நடந்த சம்பவம்..வெளியான ப்ரமோ..!

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே.

இந்த சீரியலில் தற்பொழுது ஜீவாவும் காவியாவும் காதலித்த விடயம் தெரிந்து விட்டதால் ப்ரியா கோபித்துக் கொண்டு ஜீவாவை விட்டுப் பிரிந்து விட்டார். இதனால் எப்போது ஜீவாவும் ப்ரியாவும் ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் காணப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் ஜீாவா ப்ரியாவை சமாதாானப்படுத்துவதற்கு  அவரின் ரூமிற்குள் வருகின்றார்.அப்பொழுது ஏன் என்னுடைய ரூமிற்குள் வருகிறீர்கள் என ப்ரியா கேட்க உங்க கூட தான் இனிமேல் தங்க போகிறேன் என கூறுகின்றார்.

அதன் பிறகு கோவத்தில் ப்ரிய  பேசிவிட்டு செல்ல அவர்களின் போட்டோவை சரி செய்து பிறேமாக மாட்டுகின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.அடுத் வரும் நாட்களில் இவர்கள் சேர்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம். 

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement

Advertisement