• Sep 27 2023

ஜெயிலர் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா - யார் யார் வந்திருக்காங்க பாருங்க..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து இருக்கும் படம் ஜெயிலர்

இப் படத்தின் இசை வெளியீட்டு விழா, தலைவருடைய ரசிகர்களின் ஆர்ப்பரிக்கும். அன்புக்கு மத்தியில் தற்போது மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது.

ரஜினிகாந்த், இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடத்தின் உள்ளே வந்த உடனேயே... தன்னுடைய நண்பர் மற்றும் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரை கட்டி தழுவி வரவேற்றார்.

காவாலா பாடலுக்கு நெருப்பாக பர்ஃபாம் செய்ய உள்ள நடிகை தமன்னாவின்... புகைப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட லைக்குகள் அள்ளுகிறது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் மேடைக்கு வந்து, தலைவர் ரஜினிகாந்துடன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். 

இசையமைப்பாளர் அனிருத்துடன், இயக்குனர் நெல்சன் திலீப் குமார்... ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்ததனர்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், பல வருடங்களுக்கு பின்னர்... பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

இசைவெளியீட்டு விழாவிற்காக படு பயங்கரமாக தயாராகியுள்ள மேடை... சன் பிச்சர்ஸ் லோகோவுடன், வண்ண விளக்குகள் ஜொலிக்கிறது.


Advertisement

Advertisement

Advertisement