• Mar 12 2026

அப்பத்தாவின் கேஷை மீண்டும் விசாரிக்கும் ஜனனி- குணசேகரனை எதிர்த்துப் பேசிய ஈஸ்வரி- Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் நீதிபதி போலிஸிடம் குணசேகரன் கொடுத்த ஸ்ரேட்னெ்டை விசாரிச்ச மாதிரி தெரியலையே, அப்பிடியே கேட்டு எழுதின மாதிரி தானே இருக்க என்று சொல்ல ஜனனியும் ஆமாம் மேடம் இவங்க விசாரிக்கவே இல்லை என்கின்றார்.


தொடர்ந்து வீட்டில், குணசேகரன் ஈஸ்வரியிடம் நீ வேலைக்கு தான் போகப்போறியா என்று கேட்க ஈஸ்வரி நான் கட்டாயம் போகத் தான் போறேன் என்கின்றார்.

பின்னர் ரூமில் குணசேகரன் இருக்கும் போது ஒருவர் போன் பண்ணி சக்தியும் ஜனனியும் அப்பத்தாவின் கேஷை திரும்ப விசாரிக்கச் சொல்லி இருக்கிறாங்க என்று சொல்ல குணசேகரன் அதிர்ச்சியடைகின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement