• May 01 2024

பூவே உனக்காக சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி சீரியலில் இருந்து விலக இது தான் காரணமா? வெளியான காரணம்!

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஔிபரப்பான பூவே உனக்காக தொடரில்  ஹீரோயினாக நடித்து வந்தவர்தான் ராதிகா ப்ரீத்தி. இவரின் நடிப்பு திறமையினால் அதிகமான ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது.இச்  சீரியல் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் ராதிகா ப்ரீத்தி திடீரென விலகிவிட்டார். 



இந்நிலையில் ரசிகர்கள்  அசீம் தான் காரணம் என்று  கூற அதே நேரம் சக நடிகர்கள் பலரும் அவர் தான் காரணம் என  பேட்டி கொடுத்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய ராதிகா ப்ரீத்தி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.



அசீமுக்கும் எனக்கும் பலமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை இருக்கின்றது. ஆனால் அதை மறுநிமிடமே மறுந்துவிடுவோம். அசீம் எனக்கு நண்பனும் கிடையாது, எதிரியும் கிடையாது. ஆனால், எங்களைப்பற்றி தவறாக பேசியுள்ளார்கள். இத் தொடரில் ஒன்றரை வருடம் சம்பளமில்லாமல் நடித்தேன். எனக்கு  உடல் அளவிலும் பிரச்னை இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் டாய்லட் வசதி செய்து தரவில்லை. அங்கிருக்கும் வீடுகளில் ரிக்வஸ்ட் செய்து தான் டாய்லட் பயன்படுத்தினோம்' இதனாலையே நான் சீரியலில் இருந்து  விலகவேண்டியிருந்து. என கூறியிருந்தார். 

Advertisement

Advertisement

Advertisement