• Apr 26 2024

பிச்சைக்காரன் படத்தில் நடித்த அம்மாவா இது?- உண்மையில் ஒரு தொழிலதிபரா??

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் குணச்சித்திர வேடங்களிலும் அம்மா கதாப்பாத்திரத்திலும் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தான் தீபா ராமானுஜம். இவர் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் என்ற திரைப்படத்தில் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களை மொத்தமாக கவர்ந்தவர் என்று தான் சொல்ல வேண்டும்


 ஏனென்றால் இந்த திரைப்படத்தில் இந்த நடிகையின் நடிப்பு அப்படி இருக்கும்.இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் ரஜினியின் அண்ணாமலை திரைப்படத்திலும் நடித்திருந்தார். இது தான் இவருடைய முதல் படம் என்பதும் முக்கியமாகும்.


மேலும் இவர் நடிகையாக மட்டுமல்லாது தொழிலதிபதாகவும் வலம் வருகின்றார்.அந்த வகையில் லோட்டஸ்லைன் என்ற பெயரில் கம்பனி நடத்தி வருகிறார்.அவரின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement