• May 18 2024

அடடே கோபிகாவின் கணவர் இவர்தானா..? இவ்வளவு அழகான குழந்தைகள் வேற இருக்கா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் குடி கொண்டிருந்தவரே நடிகை கோபிகா. இவர் 'ஆட்டோகிராப்' படத்தில் லலிதாவாக வந்து ரசிகர்களை தன்னுடைய நடிப்பினால் கட்டிப் போட்டவர்.  


இதனைத் தொடர்ந்து 'கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்.மகன்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருந்தார். சுமார் 30 இற்கும் அதிகமான படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள இவர் சிறுவயதில் இருந்தே பரத நாட்டியத்தில் சிறந்து விளக்கியிருந்தார்.


இவ்வாறு படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் 2008 இல் அஜிலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


இவரது கணவர் ஒரு மருத்துவர் ஆவார். தற்போது கணவருடன் சந்தோசமாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்ற இவருக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர்.


இந்நிலையில் கோபிகா தனது கணவன், மற்றும் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement