பிரபல தொலைக்காட்சி நடிகை மற்றும் பாடகியான சிவாங்கி, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலமாக மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார். தற்போது தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களால் சமூக ஊடகங்களைச் சுற்றி வைரலாகி வருகின்றார்.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இந்த புகைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் விரைவாக பகிரப்பட்டு வருகின்றன. புதிய உடை, ஸ்டைலிஷ் போஸ் என அனைத்தும் சேர்ந்து, இந்த போட்டோஷூட் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளது.
சிவாங்கி முதன்முதலில் மக்கள் மனதில் இடம் பிடித்தது விஜய் டீவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் தான். அங்கு சூப்பரான பாட்டு, காமெடி மற்றும் முகபாவனை என அனைத்தையும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார்.
அந்தவகையில் தற்பொழுது வெளியான சிவாங்கியின் போட்டோஸ் அனைவரது மனதிலும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. அத்துடன் இந்த போட்டோஸ் வெளியான சில மணிநேரங்களிலேயே அதிகளவான கமெண்ட்ஸையும் பெற்றுள்ளது.
Listen News!