• Mar 26 2023

சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் பாடலை பாடியது இந்த நடிகரா..? இதோ அந்த வீடியோ..!

Aishu / 6 days ago

Advertisement

Listen News!

90ஸ் கிட்ஸ்களுக்கு பேவரீட் சீரியலாக அமைந்தது தான்  சின்ன பாப்பா பெரிய பாப்பா.

இந்த சீரியலில் நளினி, நிரோஷா, விஜே. சித்ரா, மதுமிதா, எம்.எஸ். பாஸ்கர் என பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

ராதிகாவின் ரடான் நிறுவனம் தயாரிப்பில் வாரம் தோறும் தவறாமல் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகும்.


இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவ் சீரியலில் வரும் நகைச்சுவையை தாண்டி சீரியலின் பாடலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில், இந்த பாடலை பாடியாது வேறு யாருமில்லை நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தானாம்.

ஆம், சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் சீசன் 2 மற்றும் சீசன் 3 இரண்டுக்குமே விஜய் ஆண்டனி தான் இசையமைத்துள்ளாராம்.


மேலும் அந்த வீடியோ பாடல் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. 

இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement

Advertisement