• May 01 2024

கமலின் 234 வது படத்தில் இணைகிறாரா சிம்பு? ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  ஜாம்பவானாக இருப்பவர் உலக நாயகன் கமல் ஹாசன். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

எனினும் தற்போது கமல் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


கமல் ஹாசனின் 234 படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார். எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சோசியல் மீடியாவில் வெளியானது.

அத்தோடு இப்படம் இந்நிலையில் இப்படத்தில் பிரபல மாஸ் நடிகர் சிம்பு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.   


Advertisement

Advertisement

Advertisement