• Jun 28 2024

ட்ரெய்லர் வெளியீடு அறிவிப்பு விசேட போஸ்டர் வெளியிட்டிருக்கும் இந்தியன் 2 படக்குழு !

Thisnugan / 3 days ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் இந்தியன் 2 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்தடுத்து படத்தின் திரையிடலுக்கான செய்திகள் வெளியாகி ரசிர்கர்களை உற்சாகமூட்டுகின்றன.

ரசிகர்கள் அனைவரின் கண்களும் 'இந்தியன் 2' டிரைலரை நோக்கி…

இந்தியன் பாகம் ஒன்றின் தொடர்ச்சியாய் சேனாதிபதியாக  களமிறங்கும் கமல் தனது நடிப்பை தாண்டி பெரிதும் கெட்டப்பாலேயே ரசிகர்களை கவர்கிறார்.வருகிற மாதம் 12 ஆம் திகதியளவில் உலகெங்கும் வெளியாகவிருக்கும் இந்தியன் 2 திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Image

இன்று மாலை 7 மணியளவில் ட்ரெய்லர் வெளியிடவுள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியான நிலையில் அனைவரும் வியக்கும் வண்ணம் அந்த அறிவிப்பு போஸ்டரை அலங்கரிக்கும் உலக நாயகனின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Advertisement

Advertisement