• May 13 2024

“நான் படம் இயக்கினால் ஆயிரம் கோடி வசூல் வரும்”- ப்ரேமம் பட இயக்குனர்; எந்த நடிகரை வைத்து தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதோடு வசூல் சாதனையும் புரிந்துள்ளது. அத்தோடு இவருக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளம் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement