• May 13 2024

லூஸான ட்ரேப் ஸ்கர்ட் அணிந்து செம ஸ்டைலில் ஜொலிக்கும் தொகுப்பாளினி கிகி

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் கிகி. இவர் நடிகர் சாந்தனுவைத் திருமணம் செய்திருப்பது யாவரும் அறிந்ததே. இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்தே திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.


இவர்களின் திருமணம் நடிகர் விஜய் தலைமையில் நடைப்பெற்றது. சாந்தனு மற்றும் கிகி விஜய் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளனர்.தீரமணத்திற்கு பிறகும் கிகி பல ரியாலிட்ரி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.


இவரின் பேச்சுக்கு என தனி ஃபேன்ஸ் இருக்கின்றனர்.எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


இந்த நிலையில் பச்சை நிற பாந்தினி ப்ரிண்டட் கோ-ஆர்ட் செட் ஆடையை அணிந்து வித்தியாசமான புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருவதைக் காணலாம்.


கிகி இதில் லூஸான ட்ரேப் ஸ்கர்ட் (drape skirt) அணிந்து அதற்கு ஏற்றப்படி க்ராப் டாப் அணிந்துள்ளார். இந்த லுக் செம்ம மாடர்னாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருவதைக் காணலாம்.







Advertisement

Advertisement

Advertisement