• Apr 30 2024

PS-2 வில் கமலும் இருக்காராம்.. இதோ மணிரத்னம் கூறிய தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. 


இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கார்த்தி, ஜெயம்ரவி, ஜெயராம், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் எனப் பலரும் நடித்துள்ள இந்தப் படத்தினுடைய முதல் பாகத்தில் படத்திற்காக பின்னணியில் பேசியிருந்தார் கமல்ஹாசன். 

Advertisement

Advertisement

Advertisement