• May 10 2024

லவ்டுடே படம் எப்படி இருக்கின்றது- ரசிகர்களின் டுவிட்டர் விமர்சனம் இதோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புத்தம் புதிய திரைப்படங்களி வெளியாகி ரசிகர்கள் மத்தில் அதிக வரவேற்பைப் பெற்ற வருகின்றன. அந்த வகையில் இன்று தமிழில் படு மாஸாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் லவ் டுடே.

இளம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இப்படத்தில் ராதிகா, சத்யராஜ். யோகி பாபு போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். 

காதல் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படத்தை  பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement