• May 12 2024

திருமணமான பின்னும் வேறொரு பிரபல நடிகையின் குழந்தைக்குத் தந்தையான கமல்.. வெளியான ஷாக்கிங் நியூஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் ஈடு இணையில்லா நடிகராக விளங்கி வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் வித்தியாசமான கதைகளில் நடித்து தமிழ் சினிமாவை முன்னேற வைத்தவர். இந்நிலையில் இவர் தற்போது ஷங்கர் இயக்கம் இந்தியன் 2வில் நடித்து வருகிறார். 

கமல்ஹாசன் சிறந்த நடிகர் மட்டுமல்லாது காதல் மன்னன் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். அந்தவகையில் இவரின் முன்னைய காதல் லீலைகள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.


அதாவது ஆரம்பத்தில் கமல்ஹாசன் பிரபல நடன கலைஞர் வாணியை காதலித்து அவருடன் லிவிங் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதன் பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் கமல் பாலிவுட் நடிகை சரிகாவுடன் நெருக்கமாக இருந்ததால் வாணி, கமலை 1988-ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து கொண்டார்.


இதனைத் தொடர்ந்து கமல், சரிகாவை 1988-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இதுவரை காலமும் வெளிவராத நீண்ட நாள் ரகசியம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. 


அதாவது கமல் நடிகை சரிகாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே அவருடன் லிவிங்கில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போதே ஸ்ருதி ஹாசன் பிறந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement