• Apr 14 2026

என்ன அனுபமாவிற்கு கல்யாணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்... கழுத்தில் தாலியுடன் வைரல் புகைப்படம் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு, மலையாள, சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அனுபமா.கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற கொடி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை அனுபமா. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.


தமிழில் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறவே அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க கம்மிட்டானார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் அனுபமா மற்ற நடிகைகளை போல அவ்வப்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 


தற்போது ரசிகர்களுக்கு ஷாக் குடுக்கும் வகையில் அழகிய பட்டு புடவையில் கழுத்தில் தாலியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு அனுபமாவிற்கு திருமணம் ஆகி விட்டதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அது ஒரு திரைப்பட ஷூட்டிங்காக எடுக்கபட்ட புகைப்படம் என தகவல் கிடைத்துள்ளது. 


Advertisement

Advertisement