• Mar 24 2025

ஓ மை கடவுளே..! அட்டகாசமாக வெளியாகிய "dragon " பட Trailor..இதோ

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ,அனுபாம நடித்துள்ள dragon திரைப்படத்தினை ags entertainment தயாரித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியாகவுள்ள இப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.


காதல் , கேரியர் என அமைந்துள்ள இப் படத்தில் மேலும் மிஷ்கின் ,கெளதம் மேனன் ,ரவீந்தர் ,சினேகா ஆகியோர் இந்த trailor இல் தோன்றியுள்ளனர். "love today " திரைப்படத்தினை தொடர்ந்து பிரதீப் நடிக்கும் இரண்டாவது படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


சற்றுமுன் வெளியாகிய இந்த trailor வீடியோவில் பிரதீப் ஒரு பொறியியல் கல்லூரி மாணவராக தோன்றியுள்ளதுடன் காலேஜ் இல் மிகவும் ரகளைகள் செய்யும் இவர் ஏராளமான அரியஸ் வைத்து படித்து வருகின்றார்.இவருக்கு அனுபாமாவுடன் காதல் வருகின்றது. ஆனாலும் life இல் தோத்துப்போனமையினால் அந்த காதல் நிலைக்காமல் போக அதற்காக பிரதீப் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவது போன்று அமைந்துள்ளது. வீடியோ இதோ..

Advertisement

Advertisement