• Feb 22 2025

ஆண்களால் மனஉளைச்சல்!மீண்டும் விஜய் சேதுபதியிடம் சிக்கிய தர்ஷா குப்தா!ப்ரோமோ இதோ ..

Mathumitha / 4 months ago

Advertisement

Listen News!

பிக்போஸ் ஆரம்பமாகி இன்றுடன் 14 நாட்கள் ஆகியுள்ள நிலையில் போனவாரம் ரவீந்தர் எலிமினேட் ஆகி வெளியேறினார்.இன்றைய நாளுக்கான எலிமினேஷனலில் ஆர்னவ்,தர்ஷா ஆகியோர் உள்ளனர் இருவரில் யார் ஏலிமினேட் ஆகுவர் இது ஒரு பக்கம் இருந்துவரும் நிலையில் 


இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ சற்று முன் வெளியாகிய நிலையில் இதில் தர்ஷா குப்தா தனக்கு ஆண்கள் அணி மேண்டலி டாச்சர் கொடுத்ததாக பெண்கள் அணியிடம் கூறியதாக அர்னவ் கூறியுள்ளார்.இதை சாடை மாடையாக சடைந்து கொண்டிருக்கும் தர்ஷா இவரை சற்றுக்கூட கதைக்கவிடாமல் இருக்கும் விஜய் சேதுபதி 


Advertisement

Advertisement