• Sep 04 2026

என்னை நோக்கி பாயும் தோட்டா நாயகிக்கு திருமணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா? அழகிய புகைப்படம் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை மேகா ஆகாஷ் பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், எனை நோக்கி பாயும் தோட்டா, யாதும் ஊரே யாவரும் கேளிர்,வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். 


கடந்த சில வாரங்களுக்கு முன் விஜய் ஆன்டனியுடன் இவர் இணைந்து நடித்திருந்த மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் வெளிவந்திருந்தது.  மேலும் தற்போது தெலுங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், நடிகை மேகா ஆகாஷுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேகா ஆகாஷின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement