• Apr 26 2024

பச்சை நிற ஆடையில் தேவதையாய் ஜொலிக்கும் இராசியின் கிலிம்சிலிருந்து சில தருணங்கள்(படங்கள் இணைப்பு)

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை ராசி கண்ணா ஆவார். இவர் முதன்மையாக நடிப்பது  தெலுங்கு திரைப்படங்களில் , இருப்பினும் தமிழில் ஒரு சில படங்களில் இவர் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெழியாகிய தோழி பிரேமா தெலுங்கு திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் தமிழில் ராசி அரண்மனை 3 என்ற திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் .

அது மட்டுமல்ல, சிறந்த நடிகையாக வலம் வரும் இவர் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளார் அதுமட்டுமில்லாது இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர் .முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சினிமா குறித்த தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வார் .தற்போது இவரால் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் சில ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதனை  நாம் காணலாம். இப் புகைப்படத்தில் இவர் பச்சை நிற ஆடை அணிந்து தோற்றமளிப்பதனைக் காணலாம். 



Advertisement

Advertisement

Advertisement