• Mar 27 2025

பேனர்கள் நீக்க கோரிக்கை!பொங்கி எழுந்த விஜய் காட்சி நிர்வாகிகள்! தீவிர போலீஸ் பாதுகாப்பு

Mathumitha / 5 months ago

Advertisement

Listen News!

தலைவர் விஜயின் முதலாவது மாநில மாநாடானது நாளைய தினம் மாலை 4 மணியளவில் விக்ரவாண்டியில் நடைபெறவுள்ளது.இதற்காக பேனர்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் பொருத்தப்பட்டிருந்தது அதனை நீக்குமாறு  தற்போது போலீஸ் அறிக்கை விடுத்துள்ளதுடன் சில பேனர்களை போலீஸ் உடைத்தெறிந்துள்ளது.


மற்றும் நாளைய மாநாட்டிற்காக இட ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டுள்ளது நுழைவாயிலில் அழகிய ஏற்படுகளும் செய்யப்பட்டுள்ளது.அந்தவகையில் இவ் ஏற்பாடுகளை தொண்டர்கள் மிகவும் தீவிரமாக செய்து வருகின்றனர்.


மாநாட்டிக்கு வரும் எவரும் மது அருந்தி விட்டு வரக்கூடாது எனவும் தகவல் வெளியாகியுள்ளதுடன் தீவிர போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement