• Nov 07 2025

ஆக்ரோஷத்தை காட்டுறாங்க! அவங்களைத்தான் கவனிக்கணும்! BIGG BOSS-8

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இன்று எலிமினேஷன் இருக்குமா இருக்காதா என்று ரசிகர்கள் காத்திருக்க, நானா இல்லை நீயா வெளிய போக போறது என்று போட்டியாளர்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். 


இந்த ப்ரோமோவில் மேடைக்கு வந்த விஜய் சேதுபதி விளையாட்டு ஒண்ணு தான் அதுல கட்டம் கட்டுறாங்களா, ஆக்ரோஷத்தை காட்டுறாங்களா இல்ல சுவாரஸ்யத்தை கூட்டுறாங்களா விளையாடுறதை வைத்து தான் அப்போ நாங்க கவனிக்க வேண்டியது விளையாட்டை இல்லை விளையாடும் யுக்த்தியை தான் என்று கூறியுள்ளார். யார் வெளியேறுவார் என்பது குறித்து இன்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம். 


  

Advertisement

Advertisement