• Nov 09 2024

திருமணத்தில் நடந்த பிரச்சனை! வெங்கட் பிரபு தான் காரணம்! இந்துபிரேம்ஜி பேட்டி!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் பிரேம்ஜி இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர . இவருக்கு சமீபத்தில்இந்து என்பவருடன் திருமணம் நடந்தது. அப்போ நடந்த பிரச்சினை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.


இவர் திருமணத்தில் ஜெய்,வைபவ், மிர்ச்சி சிவா, சங்கீதா,க்ரிஷ் போன்ற பிரேம்ஜியின் பல திரைத்துறை நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்நிலையில், பிரேம்ஜி மனைவி இந்து வெங்கட் பிரபு குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், " எங்கள் திருமணம் நடக்க முக்கிய காரணமாக இருந்தது வெங்கட் பிரபு அண்ணா தான். 

d_i_a



எனக்கு அப்பா இல்லாத ஸ்தானத்தையும் பிரேமுக்கு அம்மா இல்லாத ஸ்தானத்தையும் பூர்த்தி செய்து எங்கள் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார். உறவினர்கள் கூட கெஸ்ட் போன்றுதான் வந்து சென்றார்கள். ஆனால், வெங்கட் அண்ணா தனி ஆளாக நின்று அனைத்தையும் கவனித்து கொண்டார். எங்கள் இருவர் மீதும் அப்படி ஒரு பாசத்தை வைத்துள்ளார்" என்று அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார் இந்துபிரேம்ஜி.


Advertisement

Advertisement