• May 17 2024

சமீரா ரெட்டியின் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா...செம வைரலாகும் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சமீரா ரெட்டி ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். மேலும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி என்னும் இடத்தில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார் சமீரா ரெட்டி. அதுமட்டுமல்லாமல் சமீரா ரெட்டி பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கையில் "அவுர் ஆஹிஸ்தா" என்ற பங்கஜ் உதாஸின் இசை தொலைக்காட்சியில் அறிமுகமானார்.


மேலும் இவர் மெய்னே தில் துஜ்கோ தியா என்ற இந்தி திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் இவர் பாலிவுட் திரைப்படங்களைத் தவிர சில தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார்.


அதுமட்டுமல்லாமல் தமிழ் திரைப்படமான கௌதம் மேனன் இயக்கி வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் சமீரா நடித்தார். மேலும் இவரின் நடிப்பு பாராட்டும்படியான விமர்சனங்களைப் பெற்றது.


இதன் பிறகு இவர் பல திரைப்படங்கள் நடித்தார். இவருக்கு தமிழ்த் திரையுலகில் அதிகளவான ராசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். இந்நிலையில் சமீரா ரெட்டியின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement