• May 08 2024

மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் அம்மாவைப் பார்த்திருக்கின்றீர்களா?- இதுவரை யாரும் பார்த்திடாத ஒரே ஒரு போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1952ம் ஆண்டு வெளியான பராசக்தி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான்  சிவாஜி கணேசன். இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளதோடு 9 தெலுங்கு திரைப்படங்கள், 2 ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் 1 மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தன் முதல் திரைப்படத்திலேயே வெள்ளி விழாவினை கண்டவர்.சிவாஜி கணேசன் அவர்கள் சின்னய்யா என்பவருக்கும், ராஜமணி என்பவருக்கு பிறந்தவர்.


தற்போது சிவாஜி கணேசன் தனது தாயாருடன் எடுத்துக் கொண்ட ஒரே ஒரு புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வர அட இவர்தான் சிவாஜி கணேசனின் தாயாரா என அதிக லைக்ஸ் குவித்து வருகின்றனர். 


மேலும் இவருடைய மகனாக பிரபு தமிழில் முக்கிய நடிகராக வலம் வருகின்றார். அதே போல பிரபுவின் மகனான விக்ரம் பிரபுவும் பல படங்களில் நடித்து வருவதோடு வளர்ந்து வரும் நடிகராக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

















Advertisement

Advertisement

Advertisement