• May 13 2024

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, அதன்பின் கைதி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

எனினும் இதனை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் கைகோர்த்து, மாஸ்டர் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை ரசிகர்களுக்கு கொடுத்தார்.

தற்போது உலகநாயகனை வைத்து இயக்கிய லோகேஷ் கனகராஜ், யாரும் எதிர்பாராத ப்ளாக் பஸ்டர் வெற்றியை விக்ரம் படத்தின் மூலம் கொடுத்துள்ளார்.

திரையுலகினரும் சரி ரசிகர்களும் சரி நல்ல விமர்சனத்தையே கொடுத்து வருகிறார்கள்.

அடுத்ததாக மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இணையவுள்ளதாகவும், அது தளபதி விஜய்யின் 67வது படமாக இருக்குமென்று ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சிறு வயதில் அப்பா, அம்மா மற்றும் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்…

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement