• May 18 2024

நடிகை யாஷிகாவை பள்ளிப் பருவத்தில் பார்த்திருக்கின்றீர்களா?- இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2 இல் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் யாஷிகா ஆனந்த்.இவர் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

அதன்பிறகு இவர் ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அத்தோடு கடந்த 2021ம் ஆண்டு விபத்தில் சிக்கியிருந்த யாஷிகா தற்பொழுது அதிலிருந்து குணமடைந்து மீண்டும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது எஸ். ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கடமையைச் செய் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆர்வம் மிக்க இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

யாஷிகாவுக்கு தற்போது 22 வயதாகிறது இந்த நிலையில் இவரின் சிறுவயதுப் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அத்தோடு அந்த போட்டோவை பார்த்து அவரா இது என ரசிகர்கள் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement