• Sep 30 2023

நடிகர் அசோக் செல்வனின் சகோதரியைப் பார்த்திருக்கின்றீர்களா?- அடடே.... ரொம்ப அழகாக இருக்கிறாங்களே

stella / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் அசோக் செல்வன் தற்போது அவரது கெரியரின் உச்சத்தில் இருக்கிறார். அவர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் ரிலீஸ் ஆன போர் தொழில் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் அசோக் செல்வன் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்றும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல நடிக்கற் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை தான் அசோக் செல்வன் காதல் திருமணம் செய்ய இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது.


 இவர்களுடைய திருமணம் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதுவரை இருதரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமும் வழங்கப்படவில்லை. இப்படியொரு சூழ்நிலையில் அசோக் செல்வனுடன் பெண் ஒருவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் யாராக இருக்கும் என்று கேட்டுவந்தனர். அதன்படி இவர் தான் அசோக் செல்வனின் சகோதரியாம் என்று கூறப்படுகின்றது. அத்தோடு இவரும் கியூட்டாக இருக்கிறாங்கனே என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement