• Sep 26 2023

பீச்சில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் ரச்சிதா...! லேட்டஸ் கிளிக்ஸ்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இந்த சீரியல் மூலம் இவருக்கென ரசிகர்கள் உருவாகினர் என்றே சொல்லலாம்.

தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த ரச்சிதா மஹாலக்ஷ்மி கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி அவ்வப்போது தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்துவது வழக்கம்.


அந்த வகையில் தற்போது கடற்கரையில் கிளாமர் லுக்கில் ரச்சிதா எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement