• May 15 2024

ராஷ்மிகாவுக்கு இப்படி ஒரு குட்டித் தங்கை இருக்கின்றாரா?- அம்மா மற்றும் அப்பாவையும் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய ரசிகர்களின் கிரஸ் ஆக இருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் மாத்திரம் இல்லாத தமிழிலும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.அந்த வகையில் தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.

இது தவிர சமீபத்தில் ராஷ்மிகா ஒரு ரசிகரின் நெஞ்சில் ஆட்டோகிராப் போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.இவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கின்றார்கள் என்பதும் முக்கியமாகும்.


இது தவிர இவர் நடிப்பில் உருவாகியுள்ள குட் பை படத்தின் ப்ரமோஷன் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.அமிதாப் பச்சன் உடன் சேர்ந்து அவர் அந்த படத்தில் நடித்து இருக்கிறார்.


அந்த படத்தை எல்லோரும் குடும்பத்துடன் வந்து பாருங்க என கேட்டிருக்கும் ராஷ்மிகா அவரது உண்மையான குடும்ப போட்டோவையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவரது அம்மா அப்பா மற்றும் தங்கை ஆகியோர் இருக்கின்றனர்.இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement