• Apr 02 2025

எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு ஹப்பி பர்த்டே..! செலிப்ரேஷன் ரியாக்ஷன்களைப் பார்த்தீர்களா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் தான் தற்போது டிஆர்பி இல் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.  

எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சத்திய பிரியா.

1975 ஆம் ஆண்டு வெளியான மஞ்சள் முகமே வருக என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து வந்தார்.


இதையடுத்து முகுந்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு, மகன் ஒருவரும் மகள் ஒருவரும் உள்ளார்கள்.


தற்போது, தனக்கு வயதாகிவிட்ட சூழ்நிலையில் தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை  சத்திய பிரியா.

இந்த நிலையில், தனது 71 வது பிறந்தநாளை எதிர்நீச்சல் சீரியல் குழுவினர்களுடன் கொண்டாடியுள்ளார் நடிகை சத்திய பிரியா.

தற்போது அவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. இதோ அந்த புகைப்படங்கள்,



Advertisement

Advertisement