• May 08 2024

திருமணத்திற்குப் பின்னர்... கோர்ட், ஷூட் என ஆளே மாறிப்போன ஹன்சிகா... Viral Photos..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் ஹன்சிகா மோத்வானி.  


தனது க்யூட்டான சிரிப்பால் இலட்சக்கணக்கான  ரசிகர்களை கவர்ந்திழுத்த இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.


திருமணத்தில் சில காலம் பிஸியாக இருந்த ஹன்சிகா திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். 


அதுமட்டுமல்லாது அடிக்கடி சமூகவலைத்தளங்களில் தனது  போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தும் வருகின்றார்.


அந்தவகையில் தற்போதும் கோர்ட் ஷூட்டுடன் இவர் வெளியிட்டுள்ள ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளன. 


Advertisement

Advertisement

Advertisement